Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.ரீ.கே.றஹ்மத்துல்லா
பாதுகாப்பான புலம்;பெயர் தொழிலாளர்;களுக்கு ஆலோசனை வழங்கும் செயலமர்வு, பொதுமக்களுடன் இணைந்து பணியாற்றுகின்ற அட்டாளைச்சேனை பிரதேச அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பின் அனுசரணையுடன் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
இதன்போது புலம்பெயர் வெளிநாட்டு தொழில் வாய்ப்பில் உள்ளவர்களின் குடும்பங்களுக்கு அவர்;களின் நலன், பாதுகாப்பு, ஆலோசனை வழங்குதல், தொழிலாளர்களின் உரிமைகள், பயிற்சிகள் தொடர்பான வழிகாட்டல், வெளிநாடு சென்றுள்ள குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
32 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago