2025 மே 19, திங்கட்கிழமை

படகுக்கு தீ வைப்பு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அம்பாறை, சாய்ந்தமருது கடற்கரையோரத்தில்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடி இயந்திரப்படகொன்றுக்கு புதன்கிழமை இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X