2025 மே 21, புதன்கிழமை

மோட்டார் கைக்குண்டு மீட்பு

Sudharshini   / 2016 ஏப்ரல் 23 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவிதன்வெளி பிரதேசத்தில் வெடிக்கக் கூடிய நிலையில் காணப்பட்ட மோட்டார் கைக்குண்டு ஒன்றை,  இன்று சனிக்கிழமை (23) மீட்கப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

நீர் வழங்கல் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால்  குடிநீர் வழங்குவதற்காக குழி தோண்டும் போதே, இக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குண்டை செயழிக்க செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  இது தொடர்;பான விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார்; மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X