2025 ஜூலை 16, புதன்கிழமை

மைதான அபிவிருத்திக்காக ரூ.10 இலட்சம் ஒதுக்கீடு

Kogilavani   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்  

அக்கரைப்பற்று, அஸ் ஸிறாஜ் மகா வித்தியாலய மைதான அபிவிருத்திக்காக  10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான நிதியை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார தொழில்வாய்ப்புத்துறை செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய ஏ.எல்.தவம் ஒதுக்கியுள்ளார்.  மைதான அபிவிருத்தி தொடர்பில் பாடசாலை சமூகம், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்திடம் சுட்டிக்காட்டியதை அடுத்தே இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X