2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாநாடு

Suganthini Ratnam   / 2016 மே 05 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் 'சுவனம் நோக்கிய பயணம்;' தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை காலை 09 மணி முதல் இரவு 10 மணி வரை அக்கரைப்பற்று அம்பாறை வீதியிலுள்ள பாலத்தடி மரச்சோலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் சகலரையும் கலந்து கொண்டு பயன் பொறுமாறு இஸ்லாமிய வழிகாட்டல் மையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X