2025 மே 19, திங்கட்கிழமை

முன்னோடி பரீட்சை

Niroshini   / 2016 ஜூன் 25 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை  - திருக்கோவில்  வலய பாடசாலை பரீட்சைகள் சபையினால் நடத்தப்படும் தரம் 5 புலமை  பரிசில் முன்னோடி பரீட்சை இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

வலயக்கல்வி பணிப்பாளர் சுகிர்தராஜனின் ஆலோசனையில், பிரதிக்கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன் வழிநடத்தலில், அரச பொதுப் பரீட்சை போன்று 1,219 மாணவர்களுக்கு பாடசாலை பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடாத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X