2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மீள்பதிவு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்பு மற்றும் புறநிலை கற்கைகள் நிலையத்தின் கலை, கலாசாரப்பீடத்துக்கு  2012, 2013ஆம் கல்வியாண்டுக்கான  மூன்றாம் வருட கற்கைநெறியைத் தொடர்வதற்கு தகுதியுள்ள மாணவர்கள் தம்மை மீள்பதிவு செய்யுமாறு அப்பல்கலைக்கழக பதில் பதிவாளர், இன்று  வியாழக்கிழமை  அறிவித்தார்.

தங்களின் பெயர், முகவரி, பதிவிலக்கம் மற்றும் பதிவு செய்யவேண்டிய ஆண்டு போன்ற விவரங்களை உதவிப் பதிவாளர், வெளிவாரிக் கற்கைகள் மற்றும் புறநிலை கற்கைகள் நிலையம், கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி எனும் முகவரியில் எழுத்து மூலம் சமர்ப்பித்து மீள்பதிவு செய்வதற்குரிய விண்ணப்பப்படிங்களைப் பெறமுடியும்.

பூரணப்படுத்தப்பட்ட மீள்பதிவு விண்ணப்பப்படிவங்கள்; எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னராக அனுப்பிவைக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .