2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மசூர் மௌலானாவின் ஜனாஸா, மருதமுனையில் அடக்கம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

மூத்த அரசியல்வாதியும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயருமான செனட்டர் எஸ்.இஸட்.எம்.மசூர் மௌலானாவின் ஜனாஸா, மருதமுனை மையவாடியில் இன்று சனிக்கிழமை (05) அடக்கம் செய்யப்பட்டது.

இதில் அரசியல் பிரமுகர்கள் உட்பட பெரும் தொகையானோர் கலந்துகொண்டனர். 

மசூர் மௌலானா, தனது 84ஆவது வயதில் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (04) காலை காலமானார். 

இவரது ஜனாஸா, சொந்த ஊரான மருதமுனைக்கு அம்பியுலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X