2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (15) இரவு மதுபோதையில் மோட்டார்; சைக்கிளை செலுத்திச் சென்ற ஒருவரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர், மோட்டார் சைக்கிளொன்றில் மூன்று பேர் பயணித்ததைக் கண்டு வழிமறித்தனர். இதன்போது, மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X