2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மர நடுகை நிகழ்வு

Niroshini   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை அதிபர் ஏ.ஆர் நிஹ்மத்துல்லா தலைமையில் மர நடுகை நிகழ்வு  நடைபெற்றது.

இதில், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மரக் கன்றுகளை நடுகை செய்தனர்.

'மாணவர் பங்களிப்போடு வனம் உருவாக்கல்'எனும் தொனிப்பொருளின் கீழ் பாடசாலைகளில் வனத்தோட்டம் அமைப்பது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .