2025 மே 21, புதன்கிழமை

யானையின் தாக்குதலில் கடைகள் சேதம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று, கூழாவடிக்கு அண்மித்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை  இரவு காட்டு  யானையொன்று இரண்டு கடைகளை சேதப்படுத்தியுள்ள  அதேவேளை, தோணிக்கல் பிரதேசத்திலும் கடையொன்றை சேதப்படுத்தியுள்ளது.

இவ்வாறிருக்க, நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பனங்காடு பிரதேசத்தைச்;  சேர்ந்;த விவசாயியான 60 வயதுடைய இ.இராஜகோபால் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த விவசாயி, கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X