2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

வாணி விழா

Niroshini   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனை வலயக் கல்வி அலுவலக வாணி விழா நாளை செவ்வாய்க்கிழமை பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில்,  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்போது,கல்முனை அம்பலத்தடி  ஆலய பிரதம குரு சிவா ஸ்ரீ  ரவி ஜீ  குருக்கள் சமய சொற்பொழிவாற்றவுள்ளதுடன்,கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை,வெஸ்லி உயர்தர பாடசாலை,இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X