2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வீதி புனரமைப்புக்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Niroshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,எஸ்.எல். அப்துல் அஸீஸ்

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் கல்முனை பிரதேசத்தில் 3 கோடி 90 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ்  வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய,காசிம் வீதி அபிவிருத்திப்பணிக்கு  32,296,109ரூபாவும் தைக்கா வீதி அபிவிருத்திப்பணிக்கு  5மில்லியன்  ரூபாவும்  நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .