Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2016 ஜூன் 01 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா, பைஷல் இஸ்மையில், ரீ.கே. ரஹ்மத்துல்லா
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அட்டாளைச்சேனை கால்நடை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு முன்னால் இன்று (01) புதன்கிழமை மாலை 03.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவைச் சேர்;ந்த ஜே. ஜெம்ஸத் என்ற 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இந்த சிறுவன் வீதியை கடக்க முற்பட்ட போது, கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற காரொன்று மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்;.
இவ்விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளதாகவும்; விபத்து தொடர்;பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்; மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .