2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

விவசாய பயிற்சிக் கல்லூரியை அபிவிருத்தி செய்ய ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 10 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பாலமுனைப் பிரதேசத்திலுள்ள தமிழ்;மொழி மூலமான விவசாய பயிற்சிக் கல்லூரியை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பாடசாலையின் அதிபரும் உதவி அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளருமான எ.எஸ்.எம்.சனீர், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை வகுப்பறை வசதி, மாணவர்களுக்கான தங்குமிட வசதி உள்ளிட்ட பௌதீகவளப் பற்றாக்குறையுடன் இயங்குவதாகவும்  இவ்வருடம் இப்பாடசாலையில் காணப்படும் பௌதீகவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X