2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

கந்தசஷ்டிபூஜை...

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 26 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடப்பு ஆண்டிமுனையில் அமைந்துள்ள ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த கரைவலை தொழிலாளர்களின் கந்தசஷ்டிபூஜை என்கிற வருடாந்த பூஜை நிகழ்வுகள் சனிக்கிழமை (25) அன்று மாலை வேளையில் இடம்பெற்றது.

பழம்பெரும் தெய்வ வழிபாடாக காணப்படும் இது காலம் காலமாக கடல் வளத்தை நம்பி வாழும் இவ்வூர் மக்கள் தமது வாழ்வாதாரம் செழிக்கவும் இந்த நிகழ்வு இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது மரபு வழிப்பாடல்கள் பாடப்பட்டு, பாற்சோறு பொங்கலிட்டு பூஜைகள் இடம்பெற்று, பின்னர் கடலில் பாற்சோறு கரைக்கப்பட்டு வருவது முக்கிய இடத்தைப் பெறுகின்றது. 

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .