S. Shivany / 2020 நவம்பர் 09 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருக்கமைய, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும், சர்வமத ஆசீர்வாத வழிபாடு நிகழ்வின் ஓர் அங்கமாக, கொவிட் 19 தொற்றிலிருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கில், களுத்துறை மாவட்டத்தின், பேருவளை சீனன்கோட்டை பள்ளிவாசலில் ஆசிர்வாத நிகழ்வு நேற்று (08) இடம்பெற்றது.
இந்நிகழ்வில், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் மர்ஜான் பலீல் கலந்துகொண்டார்.
கொவிட் 19 தொற்று காரணமாக முதலில் முடக்கப்பட்ட பகுதி சீனன்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது.
13 minute ago
13 minute ago
19 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
13 minute ago
19 minute ago
34 minute ago