2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

நவக்கிரக ஆலய கும்பாபிஷேகம்

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 07 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரைதீவு ஸ்ரீ ஆதி சிவன் ஆலயத்தில் புதிதாக நிறுவப்பட்ட நவக்கிரக பரிகார கோயிலின் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (7) அன்று சிறப்பாக நடைபெற்றது.

அதற்கான கிரியைகள் வெள்ளிக்கிழமை(5) அன்று ஆம் திகதி ஆரம்பமாகியது. சனிக்கிழமை  (6) அன்று காலை 7:00 மணி முதல் மாலை 5:00வரை எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை (7) அன்று நவகிரக கோயிலுக்கான கும்பாபிஷேகம் சுப வேளையில் நடைபெற்றது. 

  வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X