2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்

R.Tharaniya   / 2025 ஜூன் 24 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்பு மிக்க வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் திங்கட்கிழமை (23)அன்று காலை முதல் செவ்வாய்க்கிழமை(24) அதிகாலை வரை சிறப்பாக நடைபெற்றது 

திங்கட்கிழமை (23) அன்று காலை முதல் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் இரவு வேளையில் நாகதம்பிரான் உள்வீதி வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்

வரலாற்றுச்சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தை ஒட்டி  நாடு பூராவும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து தனது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.

சண்முகம் தவசீலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X