2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பால்குட பவனி

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து, மக்களை மீட்பதற்கான வேண்டுதலும்,  பால்குட பவனியும், மகா சுதர்சன யாகமும், வடமராட்சி - துன்னாலை வல்லிபுர ஆழ்வார் கோவிலில், இன்று காலை 10 மணியலலிவில் நடைபெற்றது.

கோவில் பிரதம குரு தலைமையில் நடைபெற்ற இந்த யாகம், உலகில் இடர்கள் வருகின்ற போது இடர்களிலிருந்து மக்களை காக்க வேண்டியும் கிருஸ்ண பகவானின்  ஆசி வேண்டியும் இடம்பெற்றது.

முன்னதாக காலை 6:00 மணியளவில் பருத்தித்துறை கோட்டு வாசல் அம்மன் கோவிலிருந்து 108  பால்குட  பவனியாக வல்புர ஆழ்வார் கோவிலுக்கு வந்து,  இந்த மாகா சுதர்சன் யாகம் நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X