2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

ஶ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

R.Tharaniya   / 2025 நவம்பர் 24 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டம், உடப்பு வட்டவான் ஶ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (23) அன்று காலை 7.54 தொடக்கம் 9.45 மணி நேர சுப நேரத்தில் தூபிக்கு அபிஷேகம் நடைபெற்றது. 

ஆலயக்கிரியைகளை சிவஶ்ரீ தியாக மதிமன்ன சிவாச்சாரியார்,சிறப்புக்குரு சிவஶ்ரீ ராம முரளீதரக் குருக்கள், சர்வாதகம் சிவஶ்ரீ கனக.கிருஷ்ணதநாதக் குருக்கள்,உதவிக்குருக்கள் பிரம்ம திருஞான சங்கர் சர்மா, ஆலய பூசகர் பார்த்தசாரதி மூர்த்தி, உதவி பூசகர் அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் உடப்பு மற்றும் வட்டவான் மக்கள் என பலரும் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X