2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய கொடியேற்றம்

Janu   / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னக்கதிர்காமம் எனச் சிறப்பித்துக் கூறப்படும் மூர்த்தி,  தலம்,  தீர்த்தம் என முறையாக அமையப்பெற்ற வெருகலம்பதி அருள் மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம்  திங்கட்கிழமை(25) நண்பகல் 12.05 மணிக்கு  இடம் பெற்றது.

தொடர்ந்து பதினெட்டுத் தினங்கள் திருவிழா நடைபெறவுள்ளதுடன் 12-09-2025 (வெள்ளிக்கிழமை) காலை 7.33 மணிக்கு தீர்த்தோற்சவம் இடம் பெறும் என தெரிவிக்கப்படுகிறது. 

 அ . அச்சுதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X