2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

3 மோட்டார் சைக்கிள்களில் 14 பேர்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 12 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் சிலர் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறித்த வீடியோவில், மூன்று மோட்டார் சைக்கில்களில் 14 பேர் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆறு பேரும், ஏனைய இரு மோட்டார் சைக்கிள்களில் தலா நான்கு பேரும் என ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த 14 பேரையும் கைதுசெய்துள்ள பொலிஸார் அவர்களது மோட்டார்  சைக்கிள்களையும்  பறிமுதல் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .