Editorial / 2021 மே 05 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான்ஆகிய 7 நாடுகள் பங்குபற்றும் G7 மாநாடு லண்டனில் இம்மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.
இம் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா, அவுதிரேலியா, தென்கொரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வெளியுறவுத்துறை அமைச்சர்கள் விருந்தினர்களாக வருகை தந்திருந்தனர்.
அந்தவகையில் இந்தியவெளியுறவுத் துறை அமைச்சரான கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கரும் கடந்த திங்களன்று பிரித்தானியாவுக்கு பயணமானார்.
இந்நிகழ்வில் உலக நாடுகள் எதிர் நோக்கியுள்ள சவால்களான ”காலநிலைமாற்றம், கொரோனாத் தொற்றுப் பரவல், தடுப்பூசி விநியோகம்,சிறுவர்களின் கல்வி, பாதுகாப்பு மற்றும் உணவுத் தட்டுப்பாடு” உள்ளிட்டவிடயங்கள் குறித்து பேசப்பட்டன.

42 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
57 minute ago