2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு தீபாவளி தொடங்கியது

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 08 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடனும் துணை ஜனாதிபதியாக தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸும் தேர்வாகி உள்ளனர். இந்நிலையில் இந்த தேர்தல் வெற்றி தொடர்பாக ப.சிதம்பரம் தமது டுவிட்டர் பதிவில்  கூறியதாவது:-

அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது. ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல. மகாத்மா காந்தி தலைமையில் நாம் போராடி வென்றது. அந்த "வாராது போல் வந்த மாமணியை" ஒவ்வொரு நாளும் போராடிக் காப்பாற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .