2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

காற்று மாசு, டில்லியில் தொடர்ந்தும் அதிகரிப்பு

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 08 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதுடெல்லி,

டில்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாள்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது.

காற்று மாசுபாட்டை குறைக்க அரசு விழிப்புணர்வு மூலமாக வும் பல்வேறு கட்டங்களாக நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. டெல்லியின் அண்டை மாநிலங்களில் நிகழும் குண்டு வெடிப்பு போன்றவையும் காற்று மாசுக்கு காரணமாக அமைகிறது.

 டில்லியில் ஒட்டுமொத்த காற்று மாசு அளவு 486 ஆக பதிவாகியது குறிப்பிடத்தக்கது.டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .