Editorial / 2021 மே 17 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் தெற்கிலிருந்து 182 கிலோ மீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 3.37 மணியளவில் மிதமான பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளது.
இப் பூகம்பம் ரிச்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இப் பூகம்பத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago