A.K.M. Ramzy / 2020 நவம்பர் 12 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூரில் தொழிற்சாலை யொன்றில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது, சுவரொன்று திடீரென விழுந்ததில் எட்டுப்பேர் உயிரிழந்த சம்பவமொன்று நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, அங்கு பணியில் இருக்கும் தொழி லாளர்கள் சிலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
மீட்புக் குழுவினர் உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சிக்குண்டவர்களில் ஏழுபேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
1 hours ago