A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது, நாளை பிறந்த நாளை கொண்டாடுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நாளை(டிசம்பர்-9) தனது 74 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு நகரங்களில் அவரது பிறந்தநாளை கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சோனியா காந்தி தனது பிறந்தநாளை கொண்டாட மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
26 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
1 hours ago