Freelancer / 2023 ஜூலை 30 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரியானா மாநிலம் சோனிபட் பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயிகளை சந்தித்த ராகுல்காந்தி, அவர்களது விருப்பத்தின்படி, டெல்லியில் உள்ள தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைத்தார். அப்போது, அவர்களுடன் சோனியா காந்தி நடனமாடும் வீடியோ வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில், இதுதொடர்பான புதிய வீடியோவை ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். அதில், ராகுல் காந்திக்கு எப்போது திருமணம் என்று பெண் ஒருவர் வெகுளித்தனமாக கேட்க, அதற்கு பதிலளித்த சோனியாகாந்தி, ‘நீங்கள் ஒரு பெண்ணை கண்டுபிடித்து தாருங்களேன்'’ என்று பதிலளித்துள்ளார்.
15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago