2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

’தீவிர​வாதத்​தின் புது​முக​ம் திரு​மணம்’

Freelancer   / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீவிர​வாதத்​தின் புது​முக​மாக திரு​மணம் இருக்​கிறது என்று,  பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே விமர்​சனம் செய்​துள்​ளார். 

இதுகுறித்து தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நிஷி​காந்த் கூறுகை​யில், ‘‘திரு​மணத்​தின் மூலம் மட்​டும் 5 இலட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பாகிஸ்​தான் பெண்​கள் இந்​தி​யா​வுக்​குள் வந்​துள்​ளனர். அவர்​களுக்கு இன்​னும் இந்​திய குடி​யுரிமை வழங்​கப்​பட​வில்​லை.

“ இது​போல் திரு​மணம் மூலம் இந்​தி​யா​வுக்​குள் வரும் பாகிஸ்​தான் பெண்​களின் எண்​ணிக்கை அதி​கரிப்​பது, தீவிர​வாதத்​தின் புது​முக​மாக தெரி​கிறது. இதை எதிர்த்து நாம் எப்​படி போராட போகிறோம். இந்த விஷ​யம் மிக​வும் கவலை அளிக்​கிறது’’ என்று விமர்​சித்​துள்​ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .