2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

நா.த.க வேட்பாளர்கள் அறிமுகம்: காரைக்குடியில் சீமான் போட்டி

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 22 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சியில் சனிக்கிழமை (21) நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாட்டில் வரும் சட்ட சபைத் தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்தார்.

காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடவுள்ளதோடு, 117 பெண்கள், 117 ஆண்கள் என 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X