2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நாய்க்காக கன்னத்தில் அரை வாங்கிய பெண்

Freelancer   / 2023 ஒக்டோபர் 31 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரப் பிரதேசம், நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்டில் நாயை அழைத்து வரக்கூடாது என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஒரு பெண்ணிடம், கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.

இச்சம்பவத்தை வீடியோ பதிவு செய்த ஐஏஎஸ் அதிகாரியின் செல்போனை அப்பெண் பிடுங்கி வீசியதால், அவர் பெண்ணின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

அதன்பின் அங்கிருந்தவர்கள் அனைவரும் அவரை தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் லிஃப்ட்டில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. M 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X