A.K.M. Ramzy / 2020 நவம்பர் 17 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரயாக்ராஜ்,
பா.ஜ.க. எம்.பி. ரீட்டா பகுகுணாவின் 8 வயது பேத்தி தீபாவளி பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட காயத்தில் உயிரிழந்து உள்ளார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் தொகுதியின் எம்.பி.யாக இருந்து வருபவர் ரீட்டா பகுகுணா. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவரது 8 வயது பேத்தி பட்டாசு கொளுத்தியதில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஜோஷியின் பேத்திக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். எனினும் இதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.
உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஹேமாவதி நந்தன் பகுகுணாவின் மகள் ரீட்டா பகுகுணா ஆவார். கடந்த 2016ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த அவர் அதன்பின்னர் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பிரயாக்ராஜ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார்.
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
1 hours ago