2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

மகளைக் காப்பாற்ற கடலில் குதித்த தந்தை பலி

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

திருவான்மியூரில் கடல் அலையில் சிக்கிய மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை   பலியானார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள கடற்கரையில், மகள் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென இராட்சத அலை அவரை இழுத்துக் சென்றது.

இராட்சத அலையில் சிக்கிய மகளைக் காப்பாற்ற கடலில் குதித்த தந்தை, கடல் அலையில் சிக்கிக் கொண்டார். அங்கிருந்தவர்கள் உடனடியாக கடலில் குதித்து மகளை மீட்டனர்.

தந்தையை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தந்தையின் உடல் கரை ஒதுங்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .