2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய்; கேரள அரசு அறிவிப்பு

Nirosh   / 2021 ஒக்டோபர் 14 , பி.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்பத்துக்கு வருமானத்தை ஈட்டித் தருபவர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருந்தால் அக்குடும்பத்துக்கு மூன்று வருடத்துக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இந்தியாவின் கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரளா அல்லது வேறு எங்கும் இறந்திருந்தாலும் இந்த நிவாரணம் பொருந்தும் எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .