Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 மே 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (10.05.2011)
மேடம்
வியாபாரத்தில் நவீன நுட்பங்களை மேம்படுத்தல். பொன், பொருள் சேர்க்கை, நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடல்.
அஸ்வினி: முன்னேற்றம்
பரணி: குதூகலம்
கிருத்திகை 1ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
இடபம்
முயற்சியுடன் செய்யும் காரியங்களில் வெற்றி, வெளிதேச பயணங்கள் செல்வதனால் அனுகூலம், பெண்களின் ஆதரவு கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: உதவி
ரோகிணி: உழைப்பு
மிருகசீரிடம் 1, 2: சுபம்
மிதுனம்
அதிக செலவுகளினால் பணத் தட்டுப்பாடுகள் ஏற்படும், பிறரின் உதவிகள் கிடைக்கும், உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்கவும்.
மிருகசீரிடம் 2, 3: சங்கடம்
திருவாதிரை: உபாதைகள்
புனர்பூசம்: நஷ்டம்
கடகம்
புதிய காரியங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், மனதில் பதற்றம் ஏற்படும், அனாவசிய செலவுகளை மேற்கொள்ளல்.
புனர்பூசம்: சிரமம்
பூசம்: செலவு
ஆயில்யம்: களைப்பு
சிம்மம்
இன்பகரமான செய்திகள் வந்து சேரும், தனவரவு ஏற்படும், குடும்பத்தாருடன் பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடல்.
மகம்: இன்பம்
பூரம்: வரவு
உத்திரம் 1ஆம் பாதம்: நற்செய்தி
கன்னி
ஒவ்வாத உணவினால் நலன் பாதிப்படைதல், தீய நண்பர்களுடன் பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும், செயல்களில் தவறுகள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: தோல்வி
அஸ்தம்: சுகயீனம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: கஷ்டம்
துலாம்
பணம் சம்பாதிப்பதில் கடின உழைப்பு தேவை, எதிர்பாராத உதவிகள் கிடைக்கும், புதிய சாதனைகளினால் வெற்றி அடையலாம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: ஆதாயம்
சுவாதி: ஊக்கம்
விசாகம் 1, 2, 3: புதிய நுட்பம்
விருட்சிகம்
திருடர்களிடம் மிக கவனம் தேவை, அனாவசிய பேச்சுவார்த்தைகளினால் மனசங்கடம், புதிய வேலைகளை தற்போதைக்கு தவிர்க்கவும்.
விசாகம் 4: கஷ்டம்
அனுசம்: சஞ்சலம்
கேட்டை: சுயசிந்தனை
தனுசு
வியாபாரத்தில் நவீன நுட்பங்களை கையாளுதல், புதிய ஆடை, அணிகலன்கள் சேர்க்கை, நண்பர்கள் தேடி வருதல்.
மூலம்: லாபம்
பூராடம்: ஒற்றுமை
உத்திராடம் 1ஆம் பாதம்: உயர்வு
மகரம்
உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படுதல், பகைவர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், புதிய காரியங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்.
உத்திராடம் 2, 3, 4: களைப்பு
திருவோணம்: வெறுப்பு
அவிட்டம் 1, 2: துன்பம்
கும்பம்
பல சாதனைகளினாலும் திறமையினாலும் வெற்றி பெறலாம், பணத் தட்டுப்பாடுகள் ஏற்படுதல், புதிய செய்திகள் வந்து சேரும்.
அவிட்டம் 3, 4: முயற்சி
சதயம்: சேமிப்பு குறைதல்
பூரட்டாதி 1, 2, 3: தகவல்
மீனம்
சிக்கனமற்ற செலவுகளை மேற்கொள்ளுதல், செயல்களில் பதற்ற நிலை ஏற்படும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
பூரட்டாதி 4: தடுமாற்றம்
உத்திரட்டாதி: நோய்கள்
ரேவதி: செலவு
2 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago