2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (24.07.2011)

Menaka Mookandi   / 2011 ஜூலை 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (24.07.2011)

இன்று கர வருடம் ஆடி மாதம் 08ஆம் நாள் (24.07.2011) ஞாயிற்றுக்கிழமை. சித்தயோகமும் நவமி திதியும் பரணி நட்சத்திரம் காலை 3.20 மணிவரை பின்பு கார்த்திகை.

இராகு காலம்: காலை 04.30 முதல் 06.00 மணிவரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 1.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 06.15 முதல் காலை 07.15 வரை, மாலை 03.15 முதல் மாலை 4.15 மணிவரை.



மேடம்
வரவை விட அதிக செலவுகளை மேற்கொள்ளல், புதிய முயற்சிகளில் தடுமாற்றங்கள் ஏற்படும், தோழ்வி மனப்பான்மை.
அஸ்வினி: நட்டம்
பரணி: சேமிப்பு குறைதல்
கிருத்திகை 1ஆம் பாதம்: மனபயம்


இடபம்
விசித்திரமான பொருள் காணக்கிடைக்கும், பெண்களுடன் மனக்கசப்புக்கள் ஏற்படும்,  தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபடுவதால் துன்பம்.
கிருத்திகை 2,3,4: கஷ்டம்
ரோகிணி: ஆச்சரியம்
மிருகசீரிடம் 1,2: சொல் கட்டுபாடு


மிதுனம்

புதிய இடம்மாற்றங்கள் அமையக்கூடும், சுவையான ஆகாரம் கிடைக்கும், நம்பிக்கையான  பிரத்தனையினால் மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும்.
மிருகசீரிடம் 2,3: அனுகூலம்
திருவாதிரை: இறை நம்பிக்கை
புனர்பூசம்: ஆரோக்கியம்


கடகம்
மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும், பணவரவுகள் ஏற்படும், முயற்சி செய்த காரியத்தில் வெற்றி.
புனர்பூசம்: இலாபம்
பூசம்: ஒத்துழைப்பு
ஆயில்யம்: நன்மை


சிம்மம்
பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, பகைவர்களினால் பிரச்சினைகள் ஏற்படும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
மகம்: குழப்பம்
பூரம்: சிரமம்
உத்திரம் 1ஆம் பாதம்: கவனம்


கன்னி 

குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும், நண்பர்கள் தேடி வருதல், சுவையான உணவுகளை உண்ணலாம்.  
உத்திரம் 2,3,4: நட்பு
அஸ்தம்: ஆகாரம்
சித்திரை 1,2ஆம் பாதம்: சந்தோஷம்

துலாம்
பெண்களின் அன்பும் அனுசரிப்பும் அதிகரிக்கும், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்;, இசையில் நாட்டம் அதிகரிக்கும்.
சித்திரை 3,4ஆம் பாதம்: அனுகூலம்
சுவாதி: மனஅமைதி
விசாகம் 1,2,3: ஆசீர்வாதம்


விருட்சிகம்

அதிகாரிகளுடன் பொறுமையுடன் செயற்படவும், கடின உழைப்பினால் அதிக இலாபம், பெரியார்களின் உதவிகள் கிடைக்கும்.
விசாகம் 4: வரவு
அனுசம்: நிதானம்
கேட்டை: முன்னேற்றம்


தனுசு
புதிய முயற்;சிகள் தோழ்வியை ஏற்படுத்தும், மனத்தளர்வுகள் ஏற்படும், சரும உபாதைகள் வந்து நீங்கும்.
மூலம்: நட்டம்
பூராடம்: தேகசும்
உத்திராடம் 1ஆம் பாதம்: பதற்றம்


மகரம்
தூர தேசங்களிருந்து செய்திகள் வந்து சேரும், ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும், நெருங்கி நண்பர்களை சந்தித்தல்.
உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சி
திருவோணம்: நற்செய்தி
அவிட்டம் 1,2: ஒற்றுமை


கும்பம்
நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல், பொழுது போக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுடல், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
அவிட்டம் 3,4: நிம்மதி
சதயம்: குடும்ப மகிழ்ச்சி
பூரட்டாதி 1,2,3: வெற்றி


மீனம்
உரிய பணவரவுகள் கிடைக்கும், உடலால் சில சிரமங்கள் ஏற்படும், பகைவர்களினால் சிறு குழப்பங்கள் ஏற்படும்.
பூரட்டாதி 4: சுகயீனம்
உத்திரட்டாதி: பயம்
ரேவதி: அதிர்ஷ்டம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .