2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

125 மில்லியன் பழமையான டைனோசர் கண்டுபிடிப்பு

Freelancer   / 2023 ஜூலை 20 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் உள்ள லியோனிங் மாகாணத்தில் தாவரத்தை உண்ணும் டைனோசருடன் அதன் அளவை விட இரண்டு மடங்கு பெரிய பேட்ஜர் அளவுள்ள பாலூட்டி சண்டையிடப்பட்ட நிலையில் புதைப்படிவம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புதைபடிவமானது 125 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும் இது ரெபெனோமாமஸ் ரோபஸ்டஸ் எனப்படும் பாலூட்டியின் எச்சங்கள் மற்றும் சைட்டாகோசரஸ் எனப்படும் தாவரங்களை உண்ணும் டைனோசராகும்.

இரண்டு உயிரினங்களும் எரிமலை வெடிப்பின் போது இறந்திருக்கலாம், ஒருவேளை மண் சரிவுகளில் சிக்கி இருக்கலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .