2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

28 ஆண்டுகளாக காணாமல் போனவரின் உடல் கண்டுபிடிப்பு

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் கொஹிஸ்தான் பிராந்தியத்திலுள்ள உருகிக் கொண்டிருக்கும் பனிக்கட்டியொன்றிலிருந்து 28 ஆண்டுகளாக காணாமல் போனவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடலின் மீது செம்மறியாடொன்று வீழ்ந்திருந்ததுடன் பழுதுபடாமல் இருந்துள்ளது.

சடலத்துடன் நஸீருதீன் என்ற பெயருடைய அடையாள அட்டையொன்று காணப்பட்டுள்ளது. இ

இந்நிலையிலேயே அப்ப்பகுதியில் பனிப்புயலொன்றின்போது பனிக்கட்டி வெடிப்பொன்றுக்குள் வீழ்ந்ததையடுத்து 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் காணாமல் போனவரே இவர் என பொலிஸார் அடையாளங்கண்டுள்ளனர்.

அண்மைய ஆண்டுகளில் பனிப்பொழிவு குறைவடைந்த நிலையில், பனிக்கட்டிகள் மீது நேரடியாக சூரிய ஒளி படிகையில அவரை விரைவாக உருகுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .