2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

4 ஆம் கட்டத் தடுப்பூசியால் நன்மை

Ilango Bharathy   / 2022 ஜனவரி 25 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலில் செலுத்தப்பட்டு வரும் 4ஆம் கட்ட கொரோனாத்  தடுப்பூசி, 60 வயதுக்கு மேற்பட்டோரிடையே நோய் எதிர்ப்புச் சக்தியைக் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

4ஆம் கட்ட கொரோனாத்  தடுப்பூசி குறித்து அந்நாட்டிலுள்ள பிரபல பல்கலைக்கழகங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்விலேயே இத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் முதலாம் கட்டத் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களை விட இரண்டாம் கட்டத் தடுப்பூசியை செலுத்திக் கொண்டோரிடையே நோய் எதிர்ப்புச் சக்தியானது இரு மடங்கு அதிகரித்து  உள்ளது என்றும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .