Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவின் சைபிரியாவில் 1,000ஆண்டுகளாக பனிக்கு அடியில் இருந்த 24 வைரஸ்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அந்தவகையில் குறித்த வைரஸுக்கு சோம்பி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இவை 48 ,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும் பல ஆண்டுகளாக பனிக்கட்டிக்கு அடியில் வைரஸ்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதில் சிலவற்றை விஞ்ஞானிகள் வெளியே எடுத்து உயிர்ப்பித்து ஆராய்ச்சித்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் வேகமாக உருகும் நிலையில் திடீரென வைரஸ் தொற்று பரவினால் ஆபத்து அதிகம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பனிக்கட்டிகள் உருகும் பட்சத்தில் வைரஸ்கள் வளிமண்டலத்துடன் கலந்து கொடிய ஆபத்தை உருவாக்கவும் வல்லது எனவும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
23 minute ago