Editorial / 2019 மே 16 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கமும், பிரதான எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியும் அடுத்த மாத ஆரம்பத்தில் இணக்கமொன்றுக்கு வந்தால் அல்லது வராவிட்டாலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது (பிரெக்சிற்) தொடர்பில் வாக்களிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த மாத ஆரம்பத்தில் பிரதமர் மே சந்தர்ப்பமொன்றை வழங்கவுள்ளார்.
இந்நிலையில், கட்சிகளுக்கிடையே இணக்கம் ஏற்படாத நிலையில் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கமாட்டோம் என தொழிலாளர் கட்சியின் தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.
26 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
4 hours ago