2025 மே 19, திங்கட்கிழமை

அமெரிக்க சபாநாயகர் தாய்வானுக்கு விஜயம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 03 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி இன்று காலை தாய்வானை  சென்றடைந்துள்ளார்.

தாய்வான் தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் கடுமையான கருத்து மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில்,  நான்சி பெலோசி தாய்வான் விஜயம் அமைந்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் கடுமையான எச்சரிக்கைகளை மீறி, அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர் -நான்சி பெலோசி தாய்வானுக்குச் சென்றுள்ளார்.

குறித்த விஜயத்தின்போது நான்சி பெலோசி நான்கு நாட்கள் தாய்வானில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X