2025 மே 14, புதன்கிழமை

அமெரிக்காவில் துப்பாக்கிசூடு: கர்ப்பிணி காயம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 06 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் ஹோலியோக் நகரில் உள்ள சாலையோரத்தில் நின்று நண்பர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்த நிலையில் அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த ஒரு நண்பர்தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளார்.

இச்சமயம் அவ் வழியாக பஸ்ஸில் சென்ற நிறைமாத கர்ப்பிணியொருவர் காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

இதற்கிடையே பொலிஸார் துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .