Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 22 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதல்களை பாகிஸ்தான் இராணுவம் நடாத்தியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்திலுள்ள ஷியா பள்ளிவாசலொன்றில் 32 பேர் பலியாகிய தற்கொலைத் தாக்குதல் உள்ளடங்கலான அண்மைய தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள ஆயுதக்குழுக்குச் சொந்தமான முகாம்களை இலக்கு வைத்ததாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் உடனடியாக கருத்தெதனையும் தெரிவிக்காதபோதும், இன்றைய தாக்குதல்கள் இரண்டு எல்லை மாகாணங்களைத் தாக்கியதாகக் குறிப்பிடப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .