2025 செப்டெம்பர் 06, சனிக்கிழமை

ஆப்கானிஸ்தானைத் தாக்கிய மூன்றாவது நில அதிர்வு

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 05 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கிழக்கு ஆப்கானிஸ்தானை 6.2 றிச்டர் அளவிலான நிலநடுக்கம் வியாழக்கிழமை (04) தாக்கியதாக பூகோளவிஞ்ஞானங்களுக்கான ஜேர்மனிய ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் 2,200 பேரை பலி வாங்கிய ஞாயிற்றுக்கிழமை (31) நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதே பிராந்தியத்தில் ஏற்படும் மூன்றாவது அதிர்வு இதுவாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .