2025 மே 15, வியாழக்கிழமை

ஆப்கான் பெண்களின் மேம்பாட்டுக்கு உறுதி

Freelancer   / 2023 ஜூன் 26 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலிபான்கள் ஆட்சி நடத்தி வரும் ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உயர்நிலை பள்ளிகள்,கல்லூரிகள், பல்கலைகழகங்கள் ஆகியவற்றில் அவர்களை அனுமதிப்பது இல்லை. இந்நிலையில்,ஈத் பண்டிகையையொட்டி தலிபான்களின் தலைவர் ஹிபத்துல்லா அகுன்சாடா வெளியிட்டுள்ள அறிக்கையில்,தலிபான்கள் ஆட்சியில் கட்டாய திருமணம் உள்பட பெண்ளுக்கு எதிரான பாரம்பரிய நடைமுறைகளை அகற்றுவதற்கு பல உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

ஷரியத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்கும் அவர்கள் வசதியாகவும், வளமாகவும் வாழ தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .