2025 ஜூலை 16, புதன்கிழமை

இத்தாலியில் 125 டாக்டர்கள் பலி

Editorial   / 2020 ஏப்ரல் 19 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களில், 125 பேர் கொரோனா தொற்றால் இத்தாலியில் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. அங்கு கொரோனா தாக்கி, 23,227 பேர் பலியாகியுள்ளனர். 

1,75,925 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், அங்கு புதிதாக 3,491 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 482 பேர் பலியாகினர்.

இதனிடையே, கொரானா பாதிப்பில், இத்தாலியில், 125 மருத்துவர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X