2025 மே 09, வெள்ளிக்கிழமை

’இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்’

Freelancer   / 2025 மே 07 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது. 

இது தொடர்பாக பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடக பிரிவு தலைவர் அகமது ஷெரீப் சவுதிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“இது கோழைத்தனமான எதிரி இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. பஹ்வல்பூர், கோட்லி, முசாபராபாத் ஆகிய 3 நகரங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். பதிலடிக்கான நேரம், இடத்தை பாகிஸ்தான் முடிவு செய்யும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X